Pages

Wednesday 30 May 2018

365 நாட்களுக்குள் மில்லியனர்' எனும் கருத்தரங்கம்

T7SR தொழில்முனைவர்
🔥சிலாங்கூர் (நாள் )- திகதி  /   2018 : *ISOM* கழகத்தின் ஆதரவுடன் *T7SR* நிறுவன குழுவினர் ஏற்பாடு  செய்யும் '365 நாட்களுக்குள் மில்லியனர்' எனும் கருத்தரங்கம்.🎙

⬇⬇⬇⬇
🕯 *திகதி* :   /   /2018
                         ( நாள் )
📡 *நேரம்* :       :      -     :
🏡 *இடம்* : T7SR கோத்தா டாமான்சாரா
✈ *GOOGLE*வரைபடம்  :
💸 *கட்டணம்  :RM70.00*

*நிகழ்ச்சி நிரல்

☸தொழிற்முனைவர்-
களுக்கான காலையில் முதல் 7 நிமிடங்களுக்குள் 7 நுட்பங்கள்.

⚛ அதிவிரைவாக இயங்குவது மற்றும் கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் மிகத் துல்லியமான வணிக வளர்ச்சி காணும் வழிமுறைகள் யாவை?

⚛ எவ்வாறு வணிகத்தில் சிந்தனை விதையாகிறது, விதை விதியாகிறது?

⚛ வணிகத்தில் 7 நிலையான இயக்க நடைமுறைகள்  (SOP) கட்டாயம் இருத்தல் சிறப்பு .

⚛உங்கள் வணிகத்தைக் கட்டுப்பாட்டுடன் வழிநடத்த 7 முக்கிய ஆவணங்கள்.

⚛விற்பனை உளவியலில் மறைக்கப்பட்ட 7 இரகசியங்கள்.

⚛எவ்வாறு தொழிற்முனைவர்களின் ஆறாம் அறிவை விரிவடையச் செய்வது?

⚛தொழிற்முனைவர்களுக்கான தொலையுணர்வு (Telepathic) நுட்பங்களைக் கண்டறிதல்.

⚛தொடர்புகொள்ளும் முறைகளின் 7I  இரகசியங்கள்.

⚛ 7 மூளையின் ஒளிக்கதிரும் மில்லியனர்களின் மனநிலையும்.

⚛ சிறப்பம்சம் பொருந்திய CEO'S -களின் 7 சிந்தனை  உணர்வு நிலை.

⚛ தொழிற்முனைவர்
களுக்கான 7 NLP குறிப்புகள்.

⚛ மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை நீக்குவதற்கு 7 குறிப்புகள்.

⚛ பொருளாதார சூழலைக் கடந்த 7 விதமான தொடர்பு அம்சம்.

⚛ விற்பனை கூட்டங்களில் அமருவதற்கும், தொலைபேசி  அழைப்புகள் விடுக்கும் பொழுது நிற்பதற்கும் ஏற்புடைய 7 வழிமுறைகள்.

⚛ தொழிற்முனைவர்
கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை வாழ்வதற்கு 7 இரகசியங்கள்.

⚛திவாலானதிலிருந்து மீட்டுக்கொள்வதற்கும் கருப்புப்பட்டியலிலிருந்து வெளியேறுவதற்கும் 7 வழிமுறைகள்.

⚛ திவாலாகியிருக்கும் காலக் கட்டங்களில் வணிகத்தையும் வங்கி கணக்குகளையும் முறையாக நிர்வகிக்க 7 வழிமுறைகள்.

💢
*கூடுதல் சாரம்
🔆தொழிற்முனைவர்களுக்கான💰 நுண்ணுணர்வின் & ஆறாம் அறிவின் அறிமுகமும் மற்றும் அதன் முக்கியத்துவங்களும்.

⬇⬇⬇⬇⬇⬇⬇⬇
உங்களுக்குக்கான இருக்கைகளை உறுதி செய்து கொள்வதற்குக்
கட்டாயம் பதிவு செய்து கொள்ள  வேண்டும்.
*கூடுதல் விபரங்கள் பெறுவதற்கும் பதிவிற்கும்* : அனுப்ப வேண்டிய விபரங்கள்

பட்டறை : T7SR தொழிற்முனைவர்
பெயர்:
மின்னஞ்சல் முகவரி :
தொலைபேசி எண் :

அனுப்ப
*கிலிக்* செய்யவும் 👇
wasap.my/+60196199100

#Entrepreneurship
#Usahawan
#T7SR
#RewiringTheBrain
#MINDPRENEURSHIP
#iGeniusTraining
#CEO

No comments:

Post a Comment